Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

மனிதம் போற்றும் மனதிற்கு பிறந்தநாள் -கேப்டன் விஜயகாந்த் : பிறந்தநாள் பகிர்வு

Copied!
Kavignar Vijayanethran

கேப்டன் விஜயகாந்த் - பிறந்தநாள் பகிர்வு 

#ஆண்மை என்பது தன்னுடன் இருப்பவர்களைப் பாதுகாப்பாய் உணரச்செய்வது.... 

#தாய்மை என்பது பசியோடு யாரும் இருக்கக்கூடாது என்று நினைப்பது...

#நட்பு என்பது தன்னுடன் இருக்கும் நண்பரையும் வாழ வைப்பது...

#துணிவு என்பது தவறென்று உணர்ந்தால், அஞ்சாமல் எதிர்ப்பது...

#மனிதம் என்பது உதவி என்று கேட்பவர்க்குத் தன்னால் இயன்றதைச் செய்வது... 

#தலைமை என்பது தானேற்ற பதவிக்கு பெருமை சேர்ப்பது... 

இவை அனைத்தின் உருவமாய் இருப்பவர்கள் வெகு சிலரே...

அந்த சிலரில்‌..

ஒருவர்... 

#கேப்டன்_விஜயகாந்த் 

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.. உயர்நிலையை அடைய வேண்டிய நல்ல மனிதர்.  சில தவறான முடிவாலும், தவறான நபர்களாலும், வஞ்சனையாலும் வீழ்ந்தாலும், இன்னும் தன்னிலை மாறாத குழந்தையாய் இருக்கிறார்.

தன்னுடைய பிறந்தநாளை #வறுமை_ஒழிப்பு_தினமாக கொண்டாட வேண்டும் என்று நினைக்கும் ஒரு நல்ல மனிதருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 

உங்களை பழைய பன்னீர்செல்வமாக பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இங்கு பலருக்கும் உள்ளது. 

விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்..

பிறந்த நாள் நல்வாழ்த்துகள் #கேப்டன். 

வாழ்த்துகளுடன்,

கவிஞர் விஜயநேத்ரன் 

https://www.kavignarvijayanethran.com/

#HBD_Captain 

#HBDCaptainVijayakanth

Copied!
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வெற்றியின் வேர்களைத் தோல்வியில் கண்டறியுங்கள்

நலம் பேணும் நாயகிகள் - செவிலியர்கள்

Copied!
கவிஞர் விஜயநேத்ரன்

நலம் பேணும் நாயகிகள் - செவிலியர்கள்

கவிஞர் விஜயநேத்ரன்

வெற்றியின் வேர்களைத் தோல்வியில் கண்டறியுங்கள்

கவிஞர் விஜயநேத்ரன்

ஏம்மா - கவிஞர் புதியவன் வாழ்வின் வலி பேசும் புத்தகம்

கவிஞர் விஜயநேத்ரன்

மரங்களின் காதலன் விவேக்கிற்கு மனதால் ஒரு வாழ்த்து

கவிஞர் விஜயநேத்ரன்

பத்மஸ்ரீ ஹரேக்கலா ஹஜ்ஜாபா : கல்விக் கண் திறந்த வள்ளல்